Posts

Showing posts from August, 2020

புடலங்காய் பொரியல் செய்வது எப்படி| Pudalangai Poriyal in Tamil Engal Vee...

Image
இந்த ஆரோக்கியமான புடலங்காய் பொரியல் செய்முறையை வீட்டிலேயே முயற்சி செய்து உங்கள் கருத்தைப் பகிருங்கள். Pudalangai poriyal seivathu eppadi in tamil Pudalangai/ snake gourd can be cooked as poriyal or koottu. Both pudalangai recipes tastes great. This simple pudalangai poriyal is quick to make and goes well with karakuzhambu and rice even as it is you can eat. Using tender snake gourd makes the pudalangai stir fry even more delicious. Try this healthy pudalangai recipe at home and share your feedback. #Podalangai #poriyal #samayal #healthy #cooking #pudalangai

ஆடி கடைசி வெள்ளி கிழமைன்னா எங்க ஊர் கடல் இப்படித்தாங்க இருக்கும் | our v...

Image
ஆடி கடைசி வெள்ளி கிழமைன்னா எங்க ஊர் கடல் இப்படித்தாங்க இருக்கும் | our village beach on AADI Last Friday A day of Celebration of all village people at one place... ஆடி கடல் தேடி குழி #villagefestival #beach #beachgame #fun #village

Veg Biryani recipe in Tamil | How to make vegetable Biryani Engal veettu...

Image
ஆடி வெள்ளிக்கிழமை எங்கள் வீட்டு சமையலில் வெஜ் பிரியாணி செய்தோம். நீங்களும் சமைத்து பாருங்கள் Vegetable biryani is an aromatic rice dish made by cooking basmati rice with mix veggies, herbs & biryani spices. #biryani #vegbiryani #cooking #cookwithme #easycooking https://youtu.be/IqSS-6jQm6c

Masala vada recipe | Chana dal vada recipe | Masala vadai | Engal Veettu...

Image
சனா பருப்பு மற்றும் மசாலாப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் மிருதுவான மற்றும் சுவையான மசாலா வடை , தென்னிந்திய உணவு வகைகளின் பிரபலமான தெரு உணவாகும். இது தமிழ்நாட்டில் பருப்பு வடாய் என்றும் அழைக்கப்படுகிறது. சனா பருப்பைத் தவிர, மசாலா வடையில் உள்ள மற்ற முக்கிய மூலப்பொருள் வெங்காயம் அதன் சுவைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. #masalvadai #homecooking #cook #snacks #simplesnacks #easysamayal Masala vada is made by coarsely grinding soaked chana dal or bengal gram. Then spices, onions & herbs are added to the dough.

ஞாபக ஆற்றலை அதிகரிக்கும் - வல்லாரை கீ

 ஞாபக ஆற்றலை அதிகரிக்கும்   வல்லாரை கீர்👍🙏🌿☘️ பூஸ்ட் ஆர்லிக்ஸ்எல்லாம்   தூக்கி ஒரம் கட்டும் இந்த பானம் ஒரு முறை சுவைத்துதான் பாருங்க ☘️நினைவுத்திறனை மேம்படுத்துகிறது. ☘️கல்வி கற்கும் ஆற்றலை அதிகப்படுத்துகிறது. ☘️மனப்பதட்டத்தை நீக்கி மன அமைதியை அளிக்கும் ☘️மூளையின் செயல்பாடுகளை வலுப்படுத்துகிறது. ☘️உடலில் நரம்பு மண்டலங் களை பலப்படுத்தும். தேவையான பொருட்கள் வல்லாரை ஒரு கைபிடி               ஒரு மூடிதேங்காய் துறுவல் 2 கைபிடி நாட்டு சர்க்கரை முந்திரி,பாதாம்,ஏலக்காய்-  5 அனைத்தையும் மிக்ஸியில் இட்டு அரைலிட்டர் நீரை சிறிது சிறிதாக கலந்து அரைத்து வடித்து பரிமாறவும்.🙏🌿🤩👍

கத்திரிக்காய் பொரியல் Brinjal fry in Tamil | Kathirikai Varuval Recipe i...

Image
கத்திரிக்காய் வறுவல் | Brinjal Fry in Tamil I usaully take this along with Curd Rice but goes well with Sambar Rice/ Rasam Rice or Chapathi. A fry with brinjal, side dish for rice varietes Ingrediants. 1.Brinjal,oil, salt,onion, 2.Turmeric & chilly powders மசாலா கத்தரிக்காய் பொரியல் #brinjalfry #sidedish #cookingtips #evscooking

Maravalli Kizhangu Chips | Tapioca Chips Recipe | Kilangu Chips making E...

Image
Here I am with another delicious recipe of homemade chips or crisps with Tapioca or Maravalli Kizhangu (as called in Tamil). ... Tapioca Chips Recipe | Maravalli Kizhangu Chips making at our home Home made Snacks how to make crispy chips #chips #smartwork #artofcooking #cookingtips