ஞாபக ஆற்றலை அதிகரிக்கும் - வல்லாரை கீ
ஞாபக ஆற்றலை அதிகரிக்கும் வல்லாரை கீர்👍🙏🌿☘️ பூஸ்ட் ஆர்லிக்ஸ்எல்லாம் தூக்கி ஒரம் கட்டும் இந்த பானம் ஒரு முறை சுவைத்துதான் பாருங்க ☘️நினைவுத்திறனை மேம்படுத்துகிறது. ☘️கல்வி கற்கும் ஆற்றலை அதிகப்படுத்துகிறது. ☘️மனப்பதட்டத்தை நீக்கி மன அமைதியை அளிக்கும் ☘️மூளையின் செயல்பாடுகளை வலுப்படுத்துகிறது. ☘️உடலில் நரம்பு மண்டலங் களை பலப்படுத்தும். தேவையான பொருட்கள் வல்லாரை ஒரு கைபிடி ஒரு மூடிதேங்காய் துறுவல் 2 கைபிடி நாட்டு சர்க்கரை முந்திரி,பாதாம்,ஏலக்காய்- 5 அனைத்தையும் மிக்ஸியில் இட்டு அரைலிட்டர் நீரை சிறிது சிறிதாக கலந்து அரைத்து வடித்து பரிமாறவும்.🙏🌿🤩👍