Posts

Showing posts with the label cooking without fire

கோவை ஆனைகட்டி சத்தர்சனில் அடுப்பில்லா சமையல் பயிற்சி முகாம் cooking without fire

Image
 🌿🙏ஆத்ம வணக்கம்ங்க பிப்ரவரி 12, 13, இரண்டு நாட்கள் நம்ம கோவை ஆனைகட்டி சத்தர்சனில் அடுப்பில்லா சமையல் பயிற்சி முகாம்☀️🔥🌿 ➖➖➖➖➖➖➖➖ 🔹 நமது இல்லத்தில் ஆரோக்கியம் அளிக்கும் அடுப்பில்லா உணவுகளை தயாரிக்க... 🔸 இயற்கை அங்காடி, இயற்கை தயாரிப்பில் உணவகங்கள் அமைத்திட... 🟩 இயற்கை உணவு தயாரிப்பு ஆலோசகர் மற்றும் பயிற்சியாளராக... 🔆இந்த பயிற்சி ஒரு மாபெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 🔺எளிய மலையேற்றம் பயிற்சி, மண்குளியல், தியானம் நுட்பங்கள் கற்றுதரப்படும் பயிற்சியில் கற்றுக் கொள்ளும் நூற்றுக்கும் மேற்பட்ட இயற்கை உணவு முறைகள்: 🌼ஜூஸ் வகைகள் 🫐கீர் வகைகள் 🥥மில்க் ஷேக் 🥗சாலட் வகைகள் 🍛இயற்கை இட்லி 🥛இயற்கை பால், தயிர் 🍚உப்புமா, கிச்சடி, 🫑பிரியாணி 🍓லட்டு வகைகள் 🥒துவையல், பச்சடி  🍵பொங்கல், சட்னி 🍹பானகங்கள் 🌽நொறுக்கு தீனிகள் 🌿மூலிகை சாறுகள் இன்னும் பல... இயற்கை சூழலில் தங்குமிடம் உணவு மற்றும் பயிற்சியில் கலந்து கொள்பவர் களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். நாள் : பிப்ரவரி 11 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் , 13 ஞாயிறு மாலை 5 மணி வரை இரண்டு நாள் பயிற்...