Posts

Showing posts with the label gardening

மரகன்றுகள் நாற்று விட ஏற்றது இந்த பருவம் Native tree seeds available contact whatsapp

  மரகன்றுகள் நாற்று விட ஏற்றது இந்த பருவம். இந்த தை மாதத்தில் நாற்று விட்டு ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் மரகன்றுகளை நடவு செய்யலாம். அதற்கான மர விதைகள் கொடுத்து வருகிறோம். கீழ்க்காணும் மர விதைகள் உள்ளது. தேவைப்படுவோர் +918526366796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்து விதைகள் பெற்றுக்கொள்ளலாம். மருதாணி Henna தான்றிக்காய்- Bastard myrobalan வேங்கை- Indian Kino Tree வெப்பாலை- Sweet Indrajao ஆலம்- Banyan fig அரசு- sacred fig வன்னி- Khejri Tree சுபாபுல்- Subabul நாட்டு கருவேல் Babool குமுள்- Gamhar பூந்திக்கொட்டை- soapnut பெருநெல்லி- amla கொய்யா - Guava மாதுளை- Pomegranate புளி- Tamarind நீர்மருது Arjun tree வாதாங்கொட்டை Indian-almond புங்கம்- pongam tree கருங்கொன்றை- Red cassia-Rose tree நெட்டிலிங்கம் false ashoka தோதகத்தி -ஈட்டி - Indian rosewood ஆணைகுண்டுமணி- Barbados pride மந்தாரை- Purple Orchid Tree பூவரசு Indian tulip மஞ்சக்றொன்றை golden shower cassia பென்சில்- Earleaf acacia முள்பரம்பை Rusty Acacia தண்ணீர்காய்மரம் - கருவாகை black siris சந்தனம்- Sandalwood தேத்தான்கொட்டை clearin...