Posts

Showing posts with the label lemon

செவ்வாய்க்கிழமை ஒரு நாள் பழ சாறு Task | One day Liquid food task for healthy life

Image
 செவ்வாய்க்கிழமை ஒரு நாள் பழ சாறு Task கிற்கான தேவையான பொருட்கள் பதிவு..... எலுமிச்சை 2 தேங்காய் 1/2 முடி கற்றாழை 2 துண்டு இஞ்சி  தேன் நாட்டுசர்க்கரை 50 கிராம் ஊறவைத்த  வேர்கடலை 2 ஸ்பூன் வாழைப்பழம் 2 ஜாதிக்காய் 1  பீட்ரூட்  1/4 ஸ்பூன் (துருவியது) சாத்துக்குடி 2 பாதாம்பிசின் 1 ஸ்பூன் கல் உப்பு வெள்ளரிக்காய் 1 மிளகு அத்தி பழம்  2 திராட்சை 10  சப்போட்டா 2 வணக்கம் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் Task கிற்கான உணவு பதிவு....👇 காலை 6 to 8 எலுமிச்சை 1/4 பங்கு பழத்தில் சாறு எடுத்து, அதோடு ஒரு இன்ச் இஞ்சியில் கால் பங்கு அளவு எடுத்து துருவி பிழிந்து வடிகட்டி நீரும் தேனும் கலந்து புளிப்பில்லாமல் குடிக்கவும்...ஒரு வாய் மெதுவா மிழுங்கியதும் அடுத்து குடித்து வாய்முழுவதும் பட்டு போகுமாறு குடிக்கவும்....குறைந்தது 5 நிமிடம் குடிக்கவும் ஒரு டம்ளர் சாறை.... ( தேவைபட்டால் 10 மணிக்குள் இரண்டுமுறை எலுமிச்சை சாறு குடிக்கலாம் ) காலை 11 மணிக்கு  கற்றாழை ஜூஸ் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு சில துளிகள், நாட்டுச்சர்க்கரை ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து, அதோடு இரண்டு துண்டு கற்றாழை...

எலுமிச்சை lemon citrus

Image
 🌿🙏🍋எலுமிச்சை ஒரு அதிசயக்கனி.  எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இராசக்கனி என்றும் பித்தம் குறைப்பதால் பித்த முறி மாதர் என்றும் அழைக்கப்படுகிறது. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. வாய்த்துற்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது. 🍋 நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது. எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.  🍋உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை அன்பர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுப‌வர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்தலாம். வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த கிருமி நாசினி. பொட்டாசியமும் இதில் உள்ளது. 🍋உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால் நலம் பெற‌லாம். சிறுநீர் அடைப்பு விலகும். உடல் நச்சுக்களை வெளியேற்றும். உடலின் தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும். கடல் உப்பினால் உப்பிய உடம்பு எலுமிச்சைச் சாறால் கட்ட‌ழகு மேனி பெறும். கனிகளில் மதியூக மந்தி‌ரி குணத்தை உடையது எலுமிச்சை. ...