நாளை ஆண்கள் மூக்கு கழுவும் பயிற்சி!!! பெண்களுக்கு எண்ணெய்குளியல் !!! Nose cleaning for Men and Oil bathing tips for Female
இந்த பொருள் நாளை ஆண்களுக்கு, நாளை மறுநாள் பெண்களுக்கு தேவைப்படும் வாங்கிக்கோங்க, பெண்கள் எனிமா கேன் சேர்த்து வாங்கிக்கோங்க, இவை மூன்றும் சேர்ந்தே விற்கிறாங்க, 100 முதல் 150 இருக்கும்.....👇 இயற்கைவாழ்வியல் பொருட்கள் விற்கும் கடைகள், நாட்டுமருந்துகடை, ஆங்கில மருந்துகடைகளில் இவை மூன்றும் சேர்ந்தே கிடைக்கும்... கிடைக்கலனா சிரம படாதீங்க... கிடைக்கும்போது செய்யலாம் ... அம்மி இயற்கை அங்காடி, காதிகிராப்ட் போன்ற கடைகளில் மூன்றும் சேர்ந்தே கிடைக்கும்... நாளை ஆண்கள் மூக்கு கழுவும் பயிற்சி செய்யலாம், 👇 மூக்குகழுவும் குவளை வைச்சி செய்யனும், நுரையீரல் சம்மந்தமான நோய்கள் தீரும், சைனஸ், மூக்கடைப்பு, ஆஸ்துமா நெஞ்சுசளி வீசிங் சரியாகும் சாதாரண லேசான சூடு உள்ள தண்ணீரில் 4 கல் உப்பு போட்டு அந்த மூக்குகுழாய் மூலம் மூக்கில் விட்டு சுத்தப்படுத்தனும்....செய்முறை விளக்கம் 👇 இந்த பயிற்சி 👆 நாளை ஆண்கள் செய்ங்க, இந்தபயிற்சியை நமக்கு செய்து காண்பிப்பவர் சகோதரி லலிதா சிவசங்கர், இயற்கைமருத்துவர். அனைவருக்கும் வணக்கம் 🙏 நாளை பெண்களுக்கு.... எண்ணெய்குளியல் ( வ...