Posts

Showing posts with the label Natural Life

மழையில் நனைவது நல்லது..! Get wet in rain it is good for health

 மழையில் நனைவது நல்லது..! Scroll down for English version மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்ப்படுத்துகிறது என்று அர்த்தம். சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது.  உடலில் பல நாட்களாக, பல வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும், சளியாகவும், மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறானா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், மழையில் நனைந்தால் அவனுக்கு சலிபிடிக்காமல்,காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள். எனவே, மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப்பாரத்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள்.  நமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு மருத்துவம். எனவே யா...

திப்பிலி (Piper Longum) மிளகிற்க்கு அண்ணன் இதன் இலைகளோ வெற்றிலைக்கு தம்பி

Image
  பழங்காலமாக நம் சமையல் அறையில் இருந்தது திப்பலி  மிளகாய் வந்தவுடன் நம்மிடம் இருந்து வெளியேறிவிட்டது தற்செயலா திட்டமிடபட்டதா என தெரியவில்லை மிளகாய் திப்பிலி இரண்டிலுமே காரம் இருக்கிறது ஆனால் திப்பிலியில் மட்டுமே காரமும் கூடவே சாதாரண சளி முதல் ஆண்மையை அதிகரிப்பு வரை என ஏகபட்ட மருத்துவ குணம் இருக்கிறது நம் காலசூழ்நிலையில் சாதாரணமாக வளரகூடிய கொடிதாவரம் இது..வீட்டிலும் மொட்டமாடியிலும் வளர்க்கலாம் எங்கள் வீட்டில் பல ஆண்டுகளாக திப்பிலி செடி வளர்க்கிறோம்..பழங்குடி மற்றும் கிராம மக்கள் அசைவ உணவிற்க்கு பின் திப்பிலி செடியின் இலையை மென்று சாப்பிடுவார்கள்,.இதன் இலை ஜீரண ஆற்றலை அதிகரிக்கும் அதனால்தான் வெற்றிலையின் தம்பி என்று முதல்வரியில் சொல்லியிருந்தென் சளி,காசநோய், காய்ச்சல், கபம், கோழைச்சளி,   இருமல்,வாய்வுத் தொல்லை, வயிற்றுப் பொருமல், வறட்டு இருமல், இளைப்பு, களைப்பு,  வெள்ளைப் படுதல், போன்ற பிரச்சனைக்கு உணவிலும் சேர்த்துகொள்ளலாம் அல்லது பவுடர் செய்து மிளகு தூள் போல பயன்படுத்தலாம் ஆனால் மிளகைவிட காரம் அதிகம்,,திப்பிலி தூளை நெய் அல்லது நாட்டு சர்க்கரையுடன் சாப்பிட்டால் "...

7 ம் நாளுக்கான உணவு 7th day food

 அனைவருக்கும் வணக்கம் 🙏 7 ம் நாளுக்கான உணவு காலை அரை முடி தேங்காய், வாழைப்பழம், பேரீச்சை 2, வெல்லம் ஒரு துண்டு மதியம் அவல் புட்டு சிவப்பு அவலை, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும், அதில் மூழ்கும் அளவு நீர் ஊற்றி 2 நிமிடம் ஆனதும் , நீரை வடிண்துவிடவும், வடித்த அவலில் கால் பங்கு தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை, வெல்லம் 1 ஸ்பூன் கலந்து சாப்பிடவும் .. மாலை எலுமிச்சை ஜூஸ் ( வெல்லம் போட்டது) இரவு  பழங்கள் தேங்காயின் பயன்கள் * உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பை நிலை நிறுத்த உதவும் * அடிக்டி ஏற்படும் சளி இருமலை விரட்டியடிக்கும் * உடைத்து அரைமணிநேரத்திற்குள் சாப்பிடுவது சிறந்தது * கெட்ட கொழுப்பை அகற்றும் * இரத்தம் சுத்தமாகும் * உச்சிமுதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும் * பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் உள்ள நபர்களை தேங்காய்பால் கொடுத்து வாழ்நாளை நீட்டிப்பு செய்தார்கள்...

6 ம் நாளுக்கான உணவு 6th day food

 அனைவருக்கும் வணக்கம் 🙏 காலை வெண்பூசணி ஜூஸ், தோல் விதையோடு அரைத்து வெள்ளை துணியில் வடிகட்டி குடிக்கவும்.... 11 மணிக்கு Detox water கேரட் 1, பீட்ரூட் 1, எலுமிச்சை 1, சோம்பு 1 1/2 ஸ்பூன்....ஊறவைத்து குடிக்கவும் மதியம் வெண்பூசணி அவல் சாதம் துருவிய வெண்பூசணி ஒரு கப் ( பிழிந்து சாறு எடுத்துடுங்க), வெள்ளை அவல் ஒரு கப், இயற்கை மோர் சிறிது....ஒரு சிட்டிகை உப்பு, மிளகு தூள் ஒரு சிட்டிகை, வறுத்த வேர்கடலை, மாதுளை கொஞ்சம் சேர்த்து, மல்லிஇலை கொஞ்சம் சேர்த்து சாப்பிடவும்.... மாலை அத்திப்பழம் 2, பேரீச்சை 4 , ஊறவைச்சு அரைச்சு குடிக்கவும் இரவு பழங்கள் * வெண்பூசணி குடல் புண் ஆற்றும் * எரிச்சல் கொடுக்கும் புண்கள் சரியாகும் * வெயிலினால் ஏற்படும் புண்கள் சரியாகும் * உடல் குளிர்ச்சியாகும் * வேர்கடலை களைப்பு நீக்கும் * detox water, கழிவை நீக்கி சக்தி கொடுக்கும் * அத்திபேரீச்சை பலம் கொடுக்கும்

5 ம் நாளுக்கான உணவு 5th day healthy natural foods

 அனைவருக்கும் வணக்கம் 🙏 காலை வேர்கடலை,  ... இரவு ஊறவைச்சுடுங்க....காலையில் அரைத்து அதோடு வாழைப்பழம ஒன்று, வெல்லம் சேர்த்து குடிக்கவும் 11 மணிக்கு  Detox water கொத்தமல்லி ஒரு கைப்பிடி, துளசி 10, புதினா 10...3 மணிநேரம் ஊறவைத்து குடிக்கவும் மதியம் அவல் அலசியது + மாங்காய் துருவல், வறுத்த வேர்கடலை பொடித்தது, ஒரு சிட்டிகை உப்பு, மிளகுதூள் கலந்து உண்ணவும் மாலை இரண்டு துண்டு வெண்பூசணி  இரவு  7 மணிக்குள் இரண்டு துண்டு வாழைக்காய் (raw) ... பழங்கள்.... மதியம்

இயற்கைமோர் Buttermilk from coconut | coconut milk

Image
 உடல் கொழுப்பினை குறைக்கும்... மாட்டுப்பால், பாக்கெட் பாலில் அல்ல இயற்கைமோர்👌🌿🍵  அன்னையின் தாய்ப்பாலுக்கு இணையான தேங்காய்பாலில் தயாரிப்பது....      எளிய முறையில் தொப்பையை குறைக்கும் டயட்மோர் சத்துக்கள் மிகுந்த பானம் சுவைஅபாரம்👌😋 தேவையானபொருட்கள்: ஒரு தோங்காயின் துறுவல் இரண்டு எலுமிச்சையின் சாறு சிறிது இஞ்சி, கொத்தமல்லி இலை, தேவைக்கு கல்உப்பு.   செய்முறை:👌* தேங்காய் துறுவல், எலுமிச்சை சாறு, இஞ்சி, கொத்தமல்லி இலை மிக்ஸியில் இட்டு அரைலிட்டர் நீர்விட்டு அரைத்து வடித்து தேவைக்கு உப்பு சேர்த்து கலக்க டயட் மோர் ரெடி.  ☕🥗🥣😋💪

ஞாபக ஆற்றலை அதிகரிக்கும் - வல்லாரை கீ

 ஞாபக ஆற்றலை அதிகரிக்கும்   வல்லாரை கீர்👍🙏🌿☘️ பூஸ்ட் ஆர்லிக்ஸ்எல்லாம்   தூக்கி ஒரம் கட்டும் இந்த பானம் ஒரு முறை சுவைத்துதான் பாருங்க ☘️நினைவுத்திறனை மேம்படுத்துகிறது. ☘️கல்வி கற்கும் ஆற்றலை அதிகப்படுத்துகிறது. ☘️மனப்பதட்டத்தை நீக்கி மன அமைதியை அளிக்கும் ☘️மூளையின் செயல்பாடுகளை வலுப்படுத்துகிறது. ☘️உடலில் நரம்பு மண்டலங் களை பலப்படுத்தும். தேவையான பொருட்கள் வல்லாரை ஒரு கைபிடி               ஒரு மூடிதேங்காய் துறுவல் 2 கைபிடி நாட்டு சர்க்கரை முந்திரி,பாதாம்,ஏலக்காய்-  5 அனைத்தையும் மிக்ஸியில் இட்டு அரைலிட்டர் நீரை சிறிது சிறிதாக கலந்து அரைத்து வடித்து பரிமாறவும்.🙏🌿🤩👍

காலை பானம் Healthy morning drink

ஊறவைத்த chia seeds, எலுமிச்சை சாறு, ஏழு முறை அலசிய கற்றாழை ஜெல்+தேன் கலந்த காலை பானம் Healthy morning drink