உணவே மருந்து சில நோய்களும் அதன் தீர்வுகளும் Natural remedy for some diseases
நல்ல நெஞ்சு சளிக்கு இரவு தூங்கும் முன் ஒரு நபருக்கு ஒரு வெற்றிலை கால் ஸ்பூன் சிரகம் கால் ஸ்பூன் மிளகு . செய்முறை: வெற்றிலையை பிச்சி போட்டு சிரகம் மிளகு நுனுக்கி 500ml தண்ணீர் சேர்த்து சிறிய தீயில் 150 ml குறைய வைத்து பனகல் கண்டு சேர்த்து சாப்பிடனும் 12 நாள். குறிப்பு: பால் சாப்பிடும் பலக்கம் உள்ளவர்பால் சாப்பிட்ட பின் வெற்றிலை கசாயம் சாப்பிடவும். உடல் சோர்வு (வெயில் காலத்தில்)... ஒரு கப் தண்ணீரில் அரை எலுமிச்சை பழம் புளிந்து உப்பு மற்றும் சர்க்கரை சம அளவில் கலந்து குடித்தால் உடல் தெளிர்ச்சி அடையும்... Dehydrated bodyக்கு இது சிறந்த உடனடி தீர்வு... அதன் பிறகு உணவு எடுத்து கொள்ளலாம்... பெண்களுக்கு மார்பக புற்று நோய் வராமல் இருக்கவும் வந்தபுற்று நோய் குணமாக மகிழம் பூ சிறந்த மருந்து சித்தர் கோயில் சித்தர்கள் கல்வெட்டில் எழுதியது அல்சர் அல்சர் உள்ளவர்கள் முதலில் வயிற்றில் ஒரு வெள்ளை துணியை போட்டு அதன்மேல்களிமண் பரப்பி12 நாள் செய்ய அல்சர் குறையும். மனதை தெளிவாக வைத்துக்க வேண்டும். இரவில் மூன்று நான்கு முறை யூரியன் வெளியேரினால் தூக்கம் தடைபடும் அதற்க்கு அத்தி இலைகசாயம...