Posts

Showing posts with the label terrace garden. gardening tips

வெற்றிலை நடவு செய்யும் முறை How to plant Betel

Image
  வெற்றிலையில் இந்த வேர் விட்டபகுதி, அதாவது கனு இருக்குபார்தீங்களா அதற்கு கீழ அரைவிரல் அளவு மண்ணுக்குள் போறமாதிரி, இந்த கனுவும் மண்ணுக்கு மேலயும் இல்லாம மண்ணுக்கு உள்ளயும் இல்லாம  இருக்கனும், முழுசா நிழலும் இருக்கக்கூடாது அதிகமான வெயிலும் இருக்ககூடாது , ஆதாவது சுவர் ஓர வெயிலும் நிழலும் போதுமானது, வளரும் வரை ஈரம் காயகூடாது, வளர்ந்ததும் வழக்கமா தண்ணி ஊத்தறமாதிரி ஊற்றலாம், இந்த செடிக்கு வாழைபழத்தோல்  நல்ல உரமா இருக்கும்..... Mrs. Ajitha