சிவப்பு பூங்கார் அரிசி இட்லி
சிவப்பு பூங்கார் இட்லி 4 கப் சிவப்பு பூங்கார் அரிசி ( 4 மணி நேரம் ஊற வைக்கவும் ) 1 கப் உளுந்து ( 2 மணி நேரம் ஊற வைக்கவும் ) 1/2 கப் வெள்ளை அவல் ( 10 நிமிடம ஊற வைக்கவும் ) உளுந்து தனியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும் சிவப்பு பூங்கார் அரிசி மற்றும் வெள்ளை அவல் ஒன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும் இரண்டையும் ஒன்றாக கலந்து 8 மணி நேரத்திற்கு பிறகு இட்லி வேக வைக்கவும்