நாளை ஒரு நாள் எனது வாழ்வியல் பயணம் live with traditional food for one full day இயற்கை வழி வீட்டுத் தோட்டம் - ஒரு தற்சார்பு வாழ்வியல் பயணம்
அனைவருக்கும் வணக்கம்.... நாளை ஒரு நாள் எனது வாழ்வியல் பயணம்.....நீங்களும் இணையலாம்...விரும்பினால்..... * அதிகாலை அலாரம் இல்லாமல் எழுதல் * இரண்டு டம்ளர் மண்பானை நீர் அருந்துதல் * தோப்புகரணம் 10 * மூலிகை பல்பொடியில் பல்விலக்குதல் * கற்றாழை குளியல் * கண்களுக்கு ஒரு சூரிய குளியல் * ஆசணங்கள், மூச்சுபயிற்சி, எதுவுமே முடியலயா....10 முறை ஓம் சொல்லலாம் * நாமே தயாரித்த மூலிகை தேநீர் * புஸ்தக வாசிப்பு * காலை உணவு அத்திப்பழ ஜூஸ் * மதியம் 50% சாதம், 50% காய் ( மென்று உமிழ்நீரோடு உண்ணுதல் ) * பாரம்பரிய அரிசி பாயாசம் ( அரிசி, வெல்லம், தேங்காய்பால் ) * சூரிய அஸ்தமனத்திற்கு முன் உணவு.... * 16 மணிநேர விரதம் ஆரம்பம்.... * மனதிற்கு பிடித்த பாடல் கேட்பது, அல்லது பாரம்பரிய நடனம் ( நடனம், பாடல் நிகழ்காலத்தில் வாழவைக்கும் )...... நான் ரெடி...நீங்க 👆🤝