Posts

Showing posts with the label benefits of brinjal

கத்திரிக்காய் மருத்துவ பயன்கள் Health Benefits of Brinjal

 இயற்கைவாழ்வியல்முறை 🍆🍆🍆🍆🍆🍆 கத்திரிக்காய் மருத்துவபயன்கள்:   நமது பாரம்பரியம் மிக்க உணவுகளில் சங்ககாலம் தொட்டு  புகழ்பெற்ற காய்கறி வகைகளில் ஒன்றான கத்திரிக்காய், சைவப் பிரியர்களுக்கு மிகவும் அருமையான சுவையுள்ள உணவாகும். பிஞ்சுக் கத்திரிக்காயை நல்லெண்ணெயுடன் சேர்த்து செய்யும் சமையலானது ஆஹா! மிகவும் அற்புதமாக இருக்கும். கத்தரிக்காயில் அதிக நீர்ச்சத்து, இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து, கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின்கள் A, C, B2, மற்றும் B2 போன்ற சத்து வகைகள் காணப்படுகின்றன.  கத்திரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...🌿🙏 கத்திரிக்காய் நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்தம் செய்கிறது. 🍆🍆🍆🍆🍆🍆 புற்றுநோய் மற்றும் ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. 🍆🍆🍆🍆🍆🍆 கத்திரிக்காயில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருப்பதால், நம் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் மற்றும் சிறுநீரகக் கற்களை கரைத்து, உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. 🍆🍆🍆🍆🍆🍆 கத்திரிக்காயில் வைட்...