மஞ்சள் பூசணிக்காய் துருவல்
இன்று மதிய உணவு ஒரு புதிய முயற்சி...
சுவை பிரமாதம்😋😋😋
மஞ்சள் பூசணிக்காய் துருவல்
வெள்ளை உள்ளி (நறுக்கியது)
ஊற வைத்த பச்சை வேர்க்கடலை
மெக்சிகன் கொரியான்டர் ( என்னிடம் கொத்தமல்லி இல்லை)
புதினா
எலுமிச்சை சாறு
மிளகு
கல் உப்பு
#அடுப்பில்லா_சமையல்
Comments
Post a Comment