கரும்பூலா Karumpoola /Phyllanthus reticulatus
வணக்கம்
கரும்பூலாவின் இலை, குச்சி சில மருத்துவ குணங்கள் கொண்டது.
கரும்பூலா Karumpoola / Phyllanthus reticulatus
காற்றில் உள்ள சில நச்சு வாயுக்களையும் உறிஞ்சும் தன்மை கொண்டதால்
கிராமங்களில் வீட்டு கூரையில் ஒரு கிளையை சொருகி வைக்கும் பழக்கமுண்டு
(படிகாரம் போல !)
இது ஒரு மிகச் சிறந்த உயிர் வேலி செடி...
அரிதான கரும்பூலா மூலிகை, காடுகளிலும் அடர்ந்த மலைகளிலும் காணப்படும் ஒரு மூலிகையாகும், உடலுக்கு நன்மைகள் செய்வது மட்டுமல்ல, ஆன்மீக விஷயங்களுக்கும் முக்கிய பொருளாக கரும்பூலா விளங்குகின்றது...
Comments
Post a Comment