NO oil NO boil Mixed vegetable salad healthy food habit
NoOil. Noboil 🙏🌿☀️
ஆயுசு நூறுதரும்... ஆரோக்கியத்தை மேம்படுத்தும்...
அடுப்பில்லா சமையல் *🥙🍈காய்கறிகலவை
1. பீர்க்கங்காய், சுரைக்காய் கோவைக்காய், தக்காளி மாங்காய் அனைத்தும் பொடியாக நறுக்கவும் இத்துடன் உப்பு மிளகுப்பொடி மாங்காய்த்தூள் சேர்த்து கலக்கவும்.
2. கொத்தமல்லித்தலை தூவி எல்லாம் ஒன்றாகச் சேர்த்து கலக்கவும்.
இதை உப்புமா தயிர்சாதத்தோடும் மற்றும் சப்பாத்தியை முக்கோண வடிவம் செய்து அதனுள் காய்கறிகளை உள்ளே வைத்து கொடுத்தால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை பிரியமாக உண்பார்கள்.
Mixed vegetable salad
1. Cut ridge gourd, bottle gourd, ivy gourd, tomatoes raw mango into small pieces now add coriander leaves salt milagu powder amchor powder mix
2. Mix all together and can serve as dish dish to uppuma / curd rice or prepare roti make it cone shape fill vegetable stuff inside, everybody from children to elders will like this because looks colourful and tasty
Comments
Post a Comment