அடுப்பில்லா சமையல் செய்து அசத்தும் NGR பள்ளி ஆசிரியர்கள்
அடுப்பில்லா சமையல் செய்து அசத்தும் NGR பள்ளி ஆசிரியர்கள் 🌿🙏🥥🍵🥗🌼🌸🌿🍅🥒🍋
23.4.2021வெள்ளிக்கிழமை கோவை காமராஜர் சாலை, தியாகி NGR நினைவு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பங்குபெற்ற அடுப்பில்லா சமையல் பயிலரங்கம் பள்ளியில் நடைபெற்றது.
மாணவ, மாணவியர் களுக்கான ஆரோக்கிய வாழ்வியலை கொண்டு செல்லவும் நமது பாரம்பரிய உணவுமுறை களையும் ஆரோக்கியம் தரும் அடுப்பில்லா சமையல் உணவுகளையும் நிகழ்வில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பயிற்சியாக வழங்கப்பட்டது.
ஒவ்வொரு இல்லங் களிலும் அடுப்பில்லா உணவுகளை கொண்டு செல்ல ஆசிரியர்கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நல்ல தொரு நிகழ்வாக அமைந்தது. 20 வகையான இயற்கை உணவுகளை செய்முறை பயிற்சியுடன் கற்றுத் தரப்பட்டது. நன்றி🍁
நிகழ்வில் கற்றுதரப்பட்ட மதிய உணவாக வழங்கப்பட்ட இயற்கை உணவு வகைகள்...
அருகம்புல் ஜுஸ்
லெமன்புதினா ஜுஸ்
முக்கனி சாலட்
வல்லாரை கீர்
எனர்ஜிலட்டு
நுங்கு பாயாசம்
வேர்க்கடலை சாலட்
வாழைப்பூ பொரியல்
பீட்ரூட் பேபிகார்ன் சாலட்
பூசணி வெள்ளரி பச்சடி
அரசாணிக்காய் ஊறுகாய்
கம்பு அவல்பொங்கல்
சிவப்பரிசி காரப்புட்டு
பூங்கார் இட்லி
பாசிபருப்பு வடை
தேங்காய் சாதம்
தூயமல்லி தயிர் சாதம்
மாப்பிள்ளை சம்பா ஸ்வீட்
சோள அவுல் பிரயாணி
கொடாம்புளி பானகம்
அன்னமே எண்ணம்🌿🙏
அன்னம் பரபிரம்மம்🌼👏
🍁ஶ்ரீபதஞ்சலி ஈஸ்வரன்.
ருதம்பரா பவுண்டேஷன் கோவை.
Comments
Post a Comment