ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பவர்கள் இதை செய்யுங்கள் உடனே குணம் ஆகும் Remedy for Irregular periods

இன்றைய சூழலில் பல பெண்களுக்கு மாதவிடாய் சரியான நேரத்தில் வருவதில்லை அப்படி நாள் தவறி வரும் மாதவிடாயினால் பெண்கள் பல தொல்லைகளை நடைமுறை வாழ்க்கையில் அனுபவிக்கின்றனர் ...

இதில் இருந்து விடுபட பெண்கள் இந்த இயற்கை வழிமுறையை பின்பற்றலாம் ...


ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பவர்கள் பதினா (Mint) இலையை சுத்தம் செய்து, நிழலில் உலர்த்தி பொடி செய்து ,ஒரு ஸ்பூன் எடுத்து தேணில் கலந்து  சாப்பிட்டால் மூன்று நாட்களுக்குள் மாதவிடாய் நடக்கும்,

 but if you go to doctors they will give tablets for months, but this single time simple food medicine will cure your problem ,,no side effects too...

செய்து பார்த்து உங்கள் அனுபவங்களை கமெண்டில் தெரிவிக்கவும் 

Comments

Popular posts from this blog

மூக்குசளி பழம் (அல்லது) நறுவல்லிபழம் CARDIA DOCHOTOMA

Trees of Tamil Nadu || What trees are native to Tamil Nadu? || Places with Tree Names in Tamil Nadu

"Ponniyin Selvan" of Kalki Krishnamurthy Part 1-A New Floods Chapter 2 -- Azlvar-adiyan Nambi Tamil Historic Novel about the Great King Raja Raja Cholan