To increase blood ரத்தம் அதிகரிக்க
ரத்தம் அதிகரிக்க
கருப்பு உலர்திராச்சை 9 நாள் சாப்பிடவும்.
சாப்பிடும் முறை:-
முதல்நாள் இரவு 3 திராச்சை உறவைத்து. மறுநாள் காலை, மதியம் இரவு மூன்று வேளையும் சாப்பிட பின் ஒரு திராச்சை கால் டம்ளர் தண்ணீர் விதம் மூன்று நேரம் சாப்பிடவும். இவ்வாறு 2வது நாள் ஒரு வேளைக்கு 2விதம் இப்படி ஒன்பது வரை எண்ணிக்கை அதிகரித்து சாப்பிட்டு பாருங்கள் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும்...
Comments
Post a Comment