அல்சர் தீர்வு Ulcer
அல்சர் தீர்வு
உணவை தேர்ந்தெடுத்தது சாப்பிடாததுதான் அல்சருக்கு முக்கிய காரணம் என்றாலும் மன அழுத்தம், மன பதட்டம், உரிய இடைவெளியில் உணவு உட்கொள்ளாதது, சுயமாக வலி நிவாரண மாத்திரைகளை அடிக்கடி எடுத்துகொள்வது, ஆரோக்கிய குறைபாடால் அதிகளவு எடுக்கும் ஸ்டீராய்டு மாத்திரைகள், அமிலம் கலந்த காரம் அதிகமான உணவை எடுத்துகொள்வது போன்றவை எல்லாம் அல்சருக்கு காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்த அல்சர் நோயை போக்க மண தக்காளி கீரையுடன் (1/2) பாதி அளவு நாட்டு தக்காளி🍅 விதை பகுதி நீக்கி விட்டு பனங்கற்கண்டு சேர்த்து 3 நாள் காலை உணவுக்கு முன் ஜூஸ் போட்டு குடிக்கவும்....
Comments
Post a Comment