Posts

மன அழுத்தத்தை குறைக்க 9 எளிய வழிகள் Remedies for Stress mental pressure relief

Image
1. Have a laugh   ஒவ்வொரு முறை நாம் சத்தமாக சிரிக்கும் போது, அதிகப்படியான ஆக்சிஜன் நம் உடல் உறுப்புகளுக்கு சென்று வரும். இதனால் ரத்த ஓட்டம் அதிகமாகி, மன அழுத்தம் தானாகவே குறைந்துவிடும். 2. Spend time with your pet நம் வீட்டில் உள்ள விலங்குகளுடன் நேரம் செலவிடும் போது, நம் உடலில் இருந்து நல்ல ஹார்மோன்களான செரடோனின் மற்றும் ப்ரோலேக்டின் ஆகியவை சீராக வெளியேறுகின்றன. இவை மன அழுத்தம் ஏற்படும் சூழலை குறைக்கின்றன. 3. Get rid of the clutter நாம் வசிக்கும் இடங்களை சுத்தமாக வைத்து கொள்வது அவசியம். அதேபோல் சுற்றி இருக்கும் பொருட்களை ஒழுங்காக பராமரித்து வைத்திருக்க வேண்டும். 4. Do the housework வீட்டில் இருக்கும் போது, உங்களுக்கு பிடித்தமான இசை அல்லது டிவி நிகழ்ச்சியை ஒளிபரப்பிக் கொள்ளவும். இதையடுத்து வீட்டில் செய்ய வேண்டிய நமக்கு பிடித்தமான வேலைகளை செய்யலாம். அவ்வாறு செய்யும் போது, உடலில் உள்ள கலோரிகள் எரிவதுடன், சோர்வடையாமல் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும். 5. Drink juices ஆரஞ்சு பழச்சாறு குடிப்பதன் மூலம் மன அழுத்தத்தை வெகுவாக குறைத்து, உடலை திறம்பட செயல்பட வைக்க முடியும் என்று ஆராய்ச்சி...

Trees of Tamil Nadu || What trees are native to Tamil Nadu? || Places with Tree Names in Tamil Nadu

Image
  Some areas named after trees Pelathope in Mylapore - Pala Thoppu (jackfruit orchard) Mambalam - Mango fruit Triplicane - Thiru-Alli-Keni (sacred lily pond) Teynampet -Thengai or coconut trees) Purasawalkam - the Purasu tree (flame of the forest tree, Vepery – Neem Koyyathoppu - Guava orchard Pulianthope - tamarind orchard Panayur - palm village Athipet - fig tree, Poonamallee - poo-virunda-malli (malligai or Arabian jasmine) Perambur - cane trees Alandur - Banyan village Thiruvalangadu - sacred banyan forest Illuppaithoppu butternut tree orchard Irumbuliyur near Vandalur - Ironwood tree Thiruverkadu - vilvelam tree Mangadu - Mango forest Thirumullaivoyal - mullai or jasmine plants,, India is losing its green cover and we know that we are lagging behind in making up for it. But it's good to know about the vegetation that grows in our country. We are talking about trees. You'll be surprised to know that India is home to a large variety of trees. It was not possible to compile a...

Cure for PCOD problem in Tamil Iyarkkai maruthuvam... PCOD prachanai ku marunthu

  ஆலமரப்பட்டை பொடி அல்லது ஆலமரப் பூக்களைக் காயவைத்துப் பொடியாக்கி காலை வேளையில் பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பப் பை வீக்கம் குணமாகும். l ஆலமர இலைகளைப் பொடி செய்து வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும். l கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் பொடி அல்லது மாத்திரை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப் பை தொந்தரவுகள் நீங்கும். l வாழைப்பூ சாறு அல்லது வாழைத் தண்டைப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப் பை கோளாறுகள் நீங்கும். l அரச மரத்து இலையைப் பசும் பாலில் அரைத்துச் சாப்பிட அல்லது அத்தி விதையைப் பசும் பாலில் அரைத்துச் சாப்பிட endometrial thickness அதிகரிக்கிறது l உளுந்தங்களி செய்து சாப்பிடப் பெண்களுக்கு கர்ப்பக் குழி சுத்தமாகும். அதைப் போல் முருங்கைப் பூவையும் சாப்பிடலாம். இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்துப் பசும் பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள்வரை குடித்தால் நல்லது. l சதகுப்பை, எள், கருஞ்சீரகம் சூர்ணம் (amenorrhoea) மாதவிடாய் வராத தன்மையில் பலன் அளிக்கிறது. l அதிக ரத்தப்போக்கு உள்ள நிலைகளில் சதா...

தமிழ்உச்சரிப்பு சரியாக வர சில தமிழ் வார்த்தைகள்

Image
  உங்களுக்குத் தெரிந்த தமிழ் வார்த்தை விளையாட்டினை பகிரலாமே.. ஆரல்வாய் மொழிக் கோட்டையிலே ஆழாக்கு உழக்கு நெல்லுக்கு ஏழு வாழைப்பழம். கடலோரத்தில் உரல் உருளுது, புரளுது, தத்தளிக்குது, தாளம் போடுது. யார் தச்ச சட்டை, தாத்தா தச்ச சட்டை ஊழிக்காற்று,பாழும் கிணறு, கூழைக்குடி. வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் கீழே விழுந்தான். பச்சைக் குழந்தை வாழைப் பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது. கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட. வியாழக்கிழமை கிழட்டு ஏழை கிழவன் வாழைப் பழத்தில் வழுக்கி விழுந்தான். வாழைப் பழம் வழுக்கி கிழவி வழியில் நழுவி கீழே விழுந்தாள் ஓடற நரியில ஒரு நரி கிழ நரி கிழநரி முதுகுல ஒரு பிடி நரை முடி கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது யாரு தெச்ச சட்டை தாத்தா தெச்ச சட்டை ஆனை அலறலோடு அலற அலறியோட கடலோரம் உரல் உருளுது. கடலோரம் உரல் உருளுது! புட்டும் புதுப் புட்டு தட்டும் புதுத் தட்டு புட்டைக் கொட்டிட்டு தட்டைத் தா. வீட்டுக்கிட்ட கோரை வீட்டுக்கு மேல கூரை கூரை மேல நாரை. துள்ளும் கயலோ வெள்ளம் பாயும் உள்ளக் கவலை எள்ளிப் போகும். கருகும்...

அளவு முறைகள் Tamilan Scale

  ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம். ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம். இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை. இரெண்டரை நாழிகை = ஒரு மணி. அளவைகள் உளுந்து (grain) – 65 மி. கி. குன்றிமணி - 130 மி. கி. மஞ்சாடி - 260 மி.கி. மாசம் - 780 மி.கி. பனவெடை - 488 மி.கி வராகனெடை - 4.2 கி. கழஞ்சு - 5.1 கி. பலம் - 41 கி. (35 கி.) கஃசு அல்லது கைசா - 10.2 கி. தோலா - 12 கி. ரூபாவெடை - 12 கி. அவுன்ஸ் - 30 கி. சேர் - 280 கி. வீசை - 1.4 கி.கி. தூக்கு - 1.7 கி.கி. துலாம் - 3.5 கி.கி 32 குன்றிமணி 1 வராகன்(வராகனெடை) 1.067 கிராம் 10 வராகனெடை 1 பலம் 10.67 கிராம் 8 பலம் 1 சேர் 85.33 கிராம் 5 சேர் 1 வீசை 426.67 கிராம் 1000 பலம் 1 கா 10.67 கிலோகிராம் 6 வீசை 1 துலாம் 2.560 கிலோகிராம் 8 வீசை 1 மணங்கு 3.413 கிலோகிராம் 20 மணங்கு 1 கண்டி (பாரம்) 68.2667 கிலோகிராம் கரண்டி அளவுகள் 1 தேக்கரண்டி - 4 மி.லி 1 குப்பி - 175 தேக்கரண்டி ( 700 மி.லி) 1 தீர்த்தக்கரண்டி - 1.33 மி.லி 1 நெய்க்கரண்டி - தேக்கரண்டி (4.0 மி.லி) 1 உச்சிக்கரண்டி - 4 தேக்கரண்டி (16 மி.லி) 1 மேசைக்கரண்டி - 4 தேக்கரண்டி (16 மி.லி) 1 ப...

அன்பும் பண்பும் பாரம்பரியமும் நிறைந்த ஒரு மூத்த சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.

 அன்பும் பண்பும் பாரம்பரியமும் நிறைந்த ஒரு மூத்த  சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது. வரும் 10/15 ஆண்டுகளில் அன்பாலும் பாசப்பிணைப்பாலும் கட்டமைக்கப்பட்ட மற்றும் தர்மத்திற்கு கட்டுப்பட்ட ஒரு மூத்த தலைமுறை உலகை விட்டு போக இருக்கிறது. இந்த தலைமுறை மக்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்.! இவர்கள் இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள், அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள்,  காலையில் நடை பயிற்சிக்கு செல்பவர்கள் வீட்டு தோட்டம், செடிகளுக்கும் தண்ணீர் விடுப்பவர்கள், கருவேப்பிலை, பச்சை மிளகாய், மருதாணி, செம்பருத்தி தன் வீட்டிலேயே வளர்ப்பவர்கள். கடவுளை வழிபடுவதற்காக தானே பூக்களைப் பறித்து பிரார்த்தனை செய்பவர்கள்...! தினமும் கோவிலுக்குச் செல்பவர்கள், வழியில் சந்திப்பவர்களுடன் பேசுபவர்கள், அவர்களின் மகிழ்ச்சியையும், துயரத்தையும் விசாரிப்பவர்கள், இரு கைகளை கூப்பி வணக்கம் தெரிவிப்பவர்கள்...! வழிபாடு இல்லாமல் உணவை எடுத்துக்கொள்ளாதவர்கள்... அவர்கள் உலகம் வித்தியாசமான உலகம், அவர்களும் வித்தியாசமானவர்கள்... திருவிழாக்கள், விருந்தினர் உபச்சாரம், உணவு, தானியங்கள், காய்கறிகள், அக்கறை, யாத்திரை, பழக்கவழக்கங்கள் ...

108 நாள் பயிற்சி முடிந்தவரை சிறப்பாக முடிந்தது

 108 நாள் பயிற்சி முடிந்தவரை சிறப்பாக முடிந்தது  மீன்டும் 108 நாள் தொடர்ந்தால் நம் வாழ்கை நடைமுறை பழக்கம் ஆகிடும் என நினைக்கிறேன்  நான் பல்விளக்குவது மாறிடிச்சி  குளிப்பது மாறீடீச்சி  சூரிய வெளிச்சம் உள்வாங்குதல்  சாப்பிட்டா இப்போதெல்லாம் வெற்றிலை போடதோனூது இன்று மதியம் கூட வெற்றிலை போட்டேன்  குளிப்பதில் மிக பெரிய மாற்றம் சோப்பு சேம்பு போட்டு குளீப்பாதே இல்லை  பப்பாளி தயிர் என அவ்வப்போது எடுத்து கொள்கிறேன்  அப்புரம் அதிகாலை தூக்கம் தெளிகிறது அலாரம் வச்சு எழுந்தது போய் இப்போ சாதரணமாகவே எழமுடிகிறது  சாப்பிடுவதை மென்று சாப்பிடுகிறேன் கூடுமான வரை அரிசியை தவிர்த்து சிருதானியங்களை நாடிவிட்டேன்  பேரிச்சை முந்தரி நேந்திரம் போன்றவைகள்சினாக்ஸ்சாக மாறிவிட்டது  நைட்டு கொசுவத்தி இல்லை மின் விசிரி இல்லை தூக்கம் வருகிறது  காலை மாலை இருவேளையும் மலம் கழிக்கிறேன்  முளைகட்டிய தானியம் நிறை சாப்பிட சொல்லுது கடுக்காய் தேனீர் சாப்பிடுகிறேன் மற்ற நேரங்களிலும்  தெனை சாமை கஞ்சி இப்பலாம் பிடிக்கிது பல் விளக்கும் போது மேல் கீல் உள் பூராவும்...